வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

பாமக கொடியேற்று விழா

DIN | Published: 22nd January 2019 09:30 AM

சங்கராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் பாமக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, பவுஞ்சிப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற விழாவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
கோ.தனராஜ் கொடியேற்றி பேசினார். மாநில துணைப் பொதுச் செயலர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்டச் செயலர் பால.சக்தி, மாவட்ட அமைப்பாளர் பப்ளு, மாவட்ட துணைத் தலைவர் ராஜா, ஒன்றியத் தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

More from the section

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை
பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்
பயணிகள் நிழல்குடை திறப்பு
"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'