சனிக்கிழமை 20 ஜூலை 2019

ஃபியட் கிறிஸ்லரின் புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் ரகம் அறிமுகம்

DIN | Published: 26th June 2019 12:45 AM


ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியா நிறுவனம் தனது உயர் வகை ஜீப் கம்பாஸ் டிரெயில்ஹாக் வாகனத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
ரூ.26.8 லட்சம் விலையிடப்பட்டுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ரகம், பாரத் ஸ்டேஜ்-6இன் விதிகளை நிறைவு செய்யும் 2 லிட்டர் டர்போ டீசல் என்ஜினுடன் அறிமுகமாகிறது.
எந்த விதமான தரையிலிலும் தடங்கலின்றி செல்லும் வகையில், இந்த புதிய ரகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இதன் முந்தைய ரகங்களைவிட இந்த ரகத்தின் விலை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

More from the section

ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி
ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி 2-ஆம் இடம்பிடித்தது ஜியோ!