புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

வசந்த் அண்ட் கோ-வில் ஏசி திருவிழா

DIN | Published: 22nd March 2019 02:52 AM


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் வசந்த் அண்ட் கோ இணைந்து வழங்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சியில் கோடை காலத்தை முன்னிட்டு  ஏசிக்கான அதிரடிச் சலுகைகளை வழங்கியுள்ளது வசந்த் அண்ட் கோ நிறுவனம்.
இதுகுறித்து  வசந்த் அண்ட் கோ உரிமையாளருமான ஹெச். வசந்தகுமார் கூறியது:
அனைவருக்கும் ஏ.சி. ஒவ்வொரு வீட்டிலும் ஏ.சி. என்பதே எங்களின் கோடை கால லட்சியம். தமிழகம், புதுச்சேரி மற்றும் பெங்களுரில் உள்ள 81 கிளைகளும் எங்களின் நேரடிக் கிளைகள் மட்டுமே. 
மக்களின் தேவைக்கேற்ற பொருள்களை வழங்குவது,  எல்லாக் கிளைகளுக்கும் ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதும் எங்கள் வழக்கம். கொள்முதலில் எங்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இந்தச் சலுகைகளில் பெரும் பகுதியை வாடிக்கையாளருக்கே அளிக்கிறோம். இதனால் மிகக் குறைந்த விலை சாத்தியமாகிறது. அனைத்து வகையான  ஏ.சி.க்களுடன் காம்போ சலுகை  மூலம் 2 பர்னர் கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ் அல்லது டவர் ஃபேன் வழங்கப்படும்.  
ஒரு ரூபாய் மட்டும் செலுத்தி...   ஒரு ரூபாய் மட்டும் செலுத்தி  ஏசியை எடுத்துச் செல்லும் வசதி, பொருள்களை சுலபமாக வாங்க 30 மாத தவணை முறை வசதி, 10 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகை,  இலவச தங்க நாணயம்,  0% வட்டியில் நிதியுதவித்  திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஏசி-யில் 500 மாடல்கள்,  எல்இடி டிவி-யில் 650 மாடல்கள், வாஷிங் மெஷினில் 550 மாடல்கள்,  ரெஃபிஜிரேட்டரில் 850 மாடல்கள் உள்ளன. 
தயாரிப்பாளர்கள் வழங்கும் ஏராளமான பரிசுகள், வேறெங்கும் கிடைக்காத மிகக் குறைந்த விலை இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்து வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் மிகக் குறைந்த விலையில் பெற்றுச் சென்று, இந்க கோடை காலத்தில் உங்கள் வீட்டினை குளு-குளு என்றாக்கி சுகமுடன் பொழுதைக் கழிக்கத் தயாராகுங்கள்.  மேலும் விவரங்களுக்கு 044-42 44 44 44 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


 

More from the section

மாருதி சுஸூகியின் புதிய ஆல்டோ கார் அறிமுகம்
3-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு
அலாகாபாத் வங்கிக்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி கூடுதல் மூலதனம்
தங்கம் பவுனுக்கு ரூ. 32 குறைவு
டுவிட்டர் இந்தியா புதிய தலைவர் மணீஷ் மகேஸ்வரி