வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

யுவன் இசையமைப்பில் வைரமுத்து எழுதியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

DIN | Published: 25th December 2018 10:08 AM

 

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை எழுதியிருப்பவர், வைரமுத்து. சூரஜ் சந்தோஷ் பாடியுள்ளார். இந்தப் படம் பிப்ரவரியில் வெளிவரவுள்ளது.

Tags : Kanne Kalaimaane Udhayanidhi Stalin Tamannaah Yuvanshankar Raja Vairamuthu

More from the section

விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் பட டிரெய்லர்!
‘பிஎம் நரேந்திர மோடி’ படம்: டிரெய்லர் வெளியீடு!
விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெளியானது நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர்