புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

வெளியானது அஜித்தின் 'விஸ்வாசம்'  ட்ரைலர் 

DIN | Published: 30th December 2018 01:30 PM

 

சென்னை: அஜித் நடிப்பில் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் படம் தணிக்கையில் ஒரு வெட்டுமில்லாமல் யு சான்றிதழ் பெற்றது. இதையடுத்து பேட்ட படத்துக்குப் போட்டியாக பொங்கல் சமயத்தில் வெளியாக விஸ்வாசமும் படமும் தயாராகி வருகிறது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

ட்ரைலர்:


 

Tags : ajith siva viswasam trailer sathyajothi films nayanthara

More from the section

களவாணி 2 பட உரிமை என்னிடமே உள்ளது: விமல், இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறும் தயாரிப்பாளர்
விஜய் 63 படப்பிடிப்பில் விபத்து: காயமடைந்தவரை நேரில் விசாரித்த விஜய்! (விடியோ)
டிக் டாக்கைத் தடை செய்வதா?: நடிகை கஸ்தூரி எதிர்ப்பு!
விஜய் - அட்லி படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஷாருக் கான்?
என்ன உட்கார வெச்சு மணப்பெண் போன்று நலுங்கு பண்ணிறியே மிஷ்கின்: வெட்கப்பட்ட ஷங்கர்!