புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடிக்கும் நயன்தாரா! (ஃப்ர்ஸ்ட் லுக்)

By சினேகா| DIN | Published: 10th October 2018 11:40 AM

 

லட்சுமி, மா போன்ற குறும்படப் புகழ் இயக்குனர் கே. எம். சர்ஜூன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ஐரா. இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்படும் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

தனது ட்விட்டரில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

அண்மையில், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றன. ஐரா நயன்தாராவுக்கு 63-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : நயன்தாரா short film nayanthara Lakshmi Maa Sarjun

More from the section

விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!
களவாணி 2 பட உரிமை என்னிடமே உள்ளது: விமல், இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறும் தயாரிப்பாளர்
விஜய் 63 படப்பிடிப்பில் விபத்து: காயமடைந்தவரை நேரில் விசாரித்த விஜய்! (விடியோ)
டிக் டாக்கைத் தடை செய்வதா?: நடிகை கஸ்தூரி எதிர்ப்பு!
விஜய் - அட்லி படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஷாருக் கான்?