திங்கள்கிழமை 25 மார்ச் 2019

செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்: படங்கள்!

By எழில்| DIN | Published: 06th September 2018 11:19 AM

 

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பு.

இந்தப் படம்  செப்டம்பர் 28 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்:

Tags : simbu AR rahman vairamuthu Vijay Sethupathi Audio launch Chekka Chivantha Vaanam manirathanam

More from the section

திரைப்பட விழாவில் நயன்தாராவை தரக்குறைவாகப் பேசிய ராதாரவி (விடியோ) 
காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகளினால் தொந்தரவு: எம்.எஸ்.தோனி போலீசில் புகார்  
வெளியானது நயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' திரைப்பட டிரைலர் 
ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது!
ஒருவர் சினிமாவுக்காக இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமா?: சூர்யா வியக்கும் இயக்குநர்!