வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபரில் திருமணம்!

By எழில்| DIN | Published: 11th September 2018 02:55 PM

 

கேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தமிழில் பல பிரபல பாடல்களைப் பாடியுள்ள வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் சமீபத்தில் வைக்கம் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அக்டோபர் 22 அன்று திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டீரியர் டிசைனராக உள்ள அனூப், மிமிக்ரி கலைஞராகவும் உள்ளார். திருமணம், வைக்கம் மஹாதேவ கோயிலில் நடைபெறவுள்ளது. 

Tags : Vaikom Vijayalakshmi Kerala mimicry artist

More from the section

ரஜினியா? அஜித்தா?: வசூலில் முந்துபவர் யார்?
சாண் ஏறினால் முழம் சறுக்கும் தமிழ் சினிமா!
தளபதி 63 படத்தில் இணைகிறார் 'பரியேறும் பெருமாள்’படப்புகழ் கதிர்!
கமல் நடிக்கும் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கியது: போஸ்டர்கள் வெளியீடு!
பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்' அளித்த விஜய் சேதுபதி!