சனிக்கிழமை 23 மார்ச் 2019

நடிக்க வந்த 10 ஆண்டுகளில் நிறைய கற்றுக் கொண்டேன்! நடிகை பிரியா ஆனந்த் பேட்டி! (விடியோ)

By உமா ஷக்தி| ENS | Published: 21st February 2019 05:10 PM

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி முதன்முறை கதாநாயகனாக நடித்துள்ள 'எல்.கே.ஜி' .புதிய இயக்குனரான கே.ஆர். பிரபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். ஜே.கே. ரித்தீஷ், மயில்சாமி மற்றும்  சந்தான பாரதி ஆகியோர்ரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்கள் மற்றும் ஓரிரண்டு படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி. இவர்களுடன்  முன்னாள் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பல்வேறு  சமகால அரசியல் சம்பவங்களை நையாண்டியாக பதிவு செய்துள்ள இப்படத்தில் நடித்தது குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பனிடம் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார் பிரியா ஆனந்த். 

 

 
Tags : RJ Balaji Priya Anand ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி LKG k.r.prabu

More from the section

பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது: திரைப்பட விழாவில் வைரமுத்து
2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் பட டிரெய்லர்!