வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

மார்ச் 29 அன்று வெளியாகவுள்ள விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்!

By எழில்| DIN | Published: 22nd February 2019 11:33 AM

 

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படவுள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

Tags : Super Deluxe

More from the section

விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் பட டிரெய்லர்!
‘பிஎம் நரேந்திர மோடி’ படம்: டிரெய்லர் வெளியீடு!
விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெளியானது நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர்