செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

நடிகை அனுபமா பரமேஸ்வரனை ட்விட்டரில் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் பும்ரா!

By சினேகா| DIN | Published: 10th July 2019 02:48 PM

 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா ட்விட்டரில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளார்.

அண்மையில் இப்படியொரு சர்ச்சை எழுந்தது. அதாவது பும்ரா மற்றும் அனுபமா இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று வதந்திகள் பரவியது. இதைத் தொடர்ந்து டிவிட்டரில் அனுபமாவை பின் தொடர்வை பும்ரா நிறுத்திவிட்டார். 

ட்விட்டரில், பும்ரா பின் தொடர்ந்து வரும் 25 நபர்களில் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே நடிகை என்பதால் இத்தகைய வதந்தி பரவியது.ஒரு நேர்காணலில் பும்ரா தன்னுடைய நெருங்கிய நண்பர், அதற்கு மேல் இது குறித்து சொல்ல எதுவுமில்லை என்று அனுபமா தெளிவாக கூறியிருந்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சில பத்திரிகைகள் அவர்கள் டேட்டிங்கில் உள்ளார்கள் என்று எழுதினர். அதனால் பும்ரா ட்விட்டரில் அனுபமாவைப் பின்தொடர்வதை தற்போது நிறுத்தியுள்ளார். பும்ராவை 24 நபர்களை மட்டுமே ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

Tags : anupama parameswaran Jasprit Bumrah

More from the section

அபிராமி & முகன்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய காதல் ஜோடியா?
ஆகஸ்ட் 8-ல் வெளியாகவுள்ள அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை!
'தலைவன் இருக்கிறான்' 19 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல், ஏ.ஆர்.ரஹ்மான்!
திரை கொண்டாட்டம்: புது அனுபவம் - அமலாபால்
விவசாயமே தேசத்தின் ஆதாரம்.!