வியாழக்கிழமை 18 ஜூலை 2019

இன்று ஐந்து தமிழ்ப்படங்கள் வெளியீடு!

By எழில்| DIN | Published: 12th July 2019 10:49 AM

 

ஐந்து தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

கொரில்லா, கூர்கா, போதை ஏறி புத்தி மாறி, தோழர் வெங்கடேசன், வெண்ணிலா கபடி குழு 2 என 5 படங்கள் ஜூலை 12 அன்று வெளிவரவுள்ளன. இந்த 5 படங்களில் வெண்ணிலா கபடி குழு 2, கூர்கா ஆகிய இரு படங்கள் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளன.

விக்ராந்த், சூரி, அர்த்தனா, பசுபதி, கிஷோர், கஞ்சா கருப்பு, ரவி மரியா, அப்புக்குட்டி போன்றோ நடிப்பில் செல்வசேகரன் இயக்கியுள்ள படம் - வெண்ணிலா கபடி குழு 2. இசை - செல்வகணேஷ். 

யோகி பாபு, எலிசா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் - கூர்கா.

More from the section

பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இணையும் கமல் -  ஏ.ஆர் ரஹ்மான் 
சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் வெளியீடு!
கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்: சூர்யாவிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஆதரவு 
நேர்கொண்ட பார்வை: தணிக்கையில் யு/ஏ சான்றிதழ்!
காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் ரஜினி, ஷங்கர்!