வியாழக்கிழமை 18 ஜூலை 2019

புதிய யூடியூப் சேனலைத் தொடங்கினார் இயக்குநர் மனோபாலா!

By எழில்| DIN | Published: 12th July 2019 12:45 PM

 

இயக்குநரும் நடிகருமான மனோபாலா, புதிய யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

வேஸ்ட்பேப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனலில் சினிமா, நாட்டு நடப்பு, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனலை பிரபல இயக்குநர்கள் பாரதிராஜா, மணி ரத்னம் ஆகியோர் தொடங்கிவைத்துள்ளார்கள். தனது முதல் விடியோவில், அத்தி வரதர் குறித்து பேசியுள்ளார் மனோபாலா.

 

Tags : Manobala waste paper YouTube Channel

More from the section

பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இணையும் கமல் -  ஏ.ஆர் ரஹ்மான் 
சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் வெளியீடு!
கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்: சூர்யாவிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஆதரவு 
நேர்கொண்ட பார்வை: தணிக்கையில் யு/ஏ சான்றிதழ்!
காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் ரஜினி, ஷங்கர்!