வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் அதிகாரி வேலை

Published: 23rd August 2018 03:34 PM


தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை மேலாளர், துணை பொது மேலாளர், உதவி துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: General Manager/ Deputy Manager( Information Technology) 
பணி: Deputy General Manager (Chief Compliance Officer) 
பணி: Deputy General Manager (Gnspection/Credit Audit Monitoring)
Assistant General Manager 

விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2018

More from the section

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வேண்டுமா..? அழைக்கிறது இந்திய கடலோர காவல்படை..!
பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்..? அழைக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி..!
சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை
பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை
பெல் நிறுவனத்தில் 229 தொழில் பழகுநர் பயிற்சி