புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

By ஆர்.வெங்கடேசன்| Published: 30th August 2018 01:00 PM

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகிறது. இவ்வங்கியில்யில் 2018 - 2019-ஆம் ஆண்டிற்கான 70 விரிவாக்க உதவி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Development Assistant , Development Assistant BACKLOG

காலியிடங்கள்: 70

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Andhra Pradesh - Hyderabad - 01
2. Arunachal Pradesh - 01-UR
3. Bihar - 01
4. Chattisgarh - 03 
5. Goa - 02
6. Gujarat - 01
7. Haryana RO - Chandigarh - 04 
8. Jammu & Kashmir* - 03
9. Jharkhand - 01
10. Karnataka $ - 02 
11. Madhya Pradesh - 02
12. Maharashtra (HO-Mumbai) - 16 
13. Manipur - 02
14. Meghalaya - 01-UR Mizoram 02
15. Nagaland - 02 
16. Odisha - 01
17. Punjab RO - Chandigarh - 01
18. Rajasthan 01-UR Sikkim - 03
19. Telangana - Hyderabad - 01
20. Tripura - 02
21. Uttar Pradesh - 04

பதவி: . Development Assistant BACKLOG - 8

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450; எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வாக முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காகன கடைசி தேதி: 12.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2708182729Final%20Advertisement%20-%20Development%20Assistant%20-%202018%20.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More from the section

என்ஐடியில் உதவி பேராசிரியர் வேலை வேண்டுமா?
எய்ம்ஸ் மருத்துவமனையில் பார்மசிஸ்ட், அலுவலக உதவியாளர் வேலை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..!
கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
இந்திய அஞ்சல் துறையில் எம்டிஎஸ் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!