செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? புள்ளியியல் ஆய்வாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published: 04th September 2018 03:22 PM


தமிழக அரசில் காலியாக உள்ள 13 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: புள்ளியியல் ஆய்வாளர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600

தகுதி: புள்ளியியல், கணிதம் பாடம் அடங்கிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_17_notyfn_statistical_Inspector.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2018

More from the section

கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
இந்திய அஞ்சல் துறையில் எம்டிஎஸ் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறையில் வேலை
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவியாளர் வேலை வேண்டுமா? 
வேலை... வேலை... வேலை... பொறியியல் முதுகலை பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை!