சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

சரக்கு விமானப்போக்குவரத்து நிறுவனத்தில் வேலை

Published: 11th September 2018 01:47 PM


கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சரக்கு விமானப்போக்குவரத்து நிறுவனத்தில் (AAI CARGO LOGISTICS & ALUED SERVICES COMPANY UMITED) நிரப்பப்பட உள்ள பாதுகவாலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Security Personnel & X-ray Screeners

காலியிடங்கள்: 32

சம்பளம்: மாதம் ரூ.24,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aaiclas-ecom.org/images/career.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

More from the section

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை
சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் வேலை
ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்!
பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்பு கிடங்கில் வேலை..!
இந்திய உணவுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் 4103 வேலைவாய்ப்புகள்: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க!