சனிக்கிழமை 23 மார்ச் 2019

கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

Published: 18th February 2019 03:17 PM


திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி கழகத்தில் அளிக்கப்படவுள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentice

காலியிடங்கள்: 57

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 16 முதல் 24க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி காலம்: 12 மாதம்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.12,000 - 13,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை முன்பதிவு செய்துவிட்டு அதன் பிறகு NPCIL இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More from the section

வேலை வேண்டுமா..? சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பிக்கவும்!
ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய பாஸ்போர்ட் நிறுவனம்..!
பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?