சனிக்கிழமை 23 மார்ச் 2019

இந்திய அஞ்சல் துறையில் எம்டிஎஸ் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

Published: 18th February 2019 02:54 PM


இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர வட்டத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 46 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 46

பணியிடம்: ஆந்திர பிரதேசம்

பணி: Multi Tasking Staff

தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: கர்ணூல், விஜயவாடா, விசாகப்பட்டினம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.appost.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: னைத்து பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 + தேர்வுக் கட்டணமாக ரூ.400 என ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://180.179.13.165/indpostapmts0219live/Document/AdvtPDF/MULTI%20TASKING%20STAFF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019

More from the section

வேலை வேண்டுமா..? சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பிக்கவும்!
ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய பாஸ்போர்ட் நிறுவனம்..!
பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?