புதன்கிழமை 20 மார்ச் 2019

எய்ம்ஸ் மருத்துவமனையில் பார்மசிஸ்ட், அலுவலக உதவியாளர் வேலை

Published: 19th February 2019 02:33 PM


அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் ஜோத்பூரில் காலியாக உள்ள  132 ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 132

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Stenographer - 34 
பணி: Medical Record Technician - 20 
பணி: Pharmacist - 27 
பணி: Assistant Store - 01 
பணி: Personal Assistant - 07 
பணி: Private Secretary - 05
பணி: Office Assistant -16
பணி: Medical Record  - 4
பணி: Health Educator - 01
பணி: Electrocardiograph Technical Assistant - 01
பணி: Maternity and Child Welfare - 01
பணி: PACS Administrator (Technical Officer Photography)  - 01
பணி: Junior Engineer (Electrical) - 02
பணி: Junior Engineer (Civil) - 02
பணி: Junior Engineer (Air Conditioning & Refrigeration)  - 04 
பணி: Assistant Engineer (Electrical)  - 01 
பணி: Assistant  Engineer (Civil) - 02 
பணி: Assistant Engineer  (Air Conditioning & Refrigeration) - 01 
பணி: Yoga Instructor - 01 

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும். அதிகபட்சம் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும். 

தகுதி: மருத்துவத் துறையில் பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ., பி.டெக், எம்சிஏ மற்றும் பிளஸ்-2 படிப்புடன் ஸ்டெனோகிராபி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.aiimsjodhpur.edu.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
 

More from the section

பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்? 
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்? 
மீண்டும் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!