புதன்கிழமை 20 மார்ச் 2019

உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் சிஸ்டம் அதிகாரி வேலை: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!

Published: 21st February 2019 12:26 PM


மும்பை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 199 சிஸ்டம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறை பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். 

மொத்த காலியிடங்கள்: 199

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior System Officer
காலியிடங்கள்: 40

பணி: System Officer
காலியிடங்கள்: 159
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ படிப்புடன் நெட் வொர்க்கில் சான்றிதழ் பெற்று 5 மற்றும் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.46,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bombayhighcourt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/2/21/Bombay_High_Court_Bharti_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2019

More from the section

பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்? 
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்? 
மீண்டும் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!