சனிக்கிழமை 23 மார்ச் 2019

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு..!

Published: 21st February 2019 11:50 AM


பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 27

பணி: Executive Trainee (Chemical) 
காலியிடங்கள்: 15
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Executive Trainee (Instumentation)
காலியிடங்கள்: 12
தகுதி: பொறியியல் துறையில் Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, Electronics, Electrical & Electronics பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

வயதுவரம்பு: 13.03.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-ET-2A-2018/DETAILED%20ADVERTISEMENT-ENGLISH.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2019

More from the section

வேலை வேண்டுமா..? சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பிக்கவும்!
ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய பாஸ்போர்ட் நிறுவனம்..!
பட்டதாரிகளுக்கு உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.! யாருக்குத் தெரியுமா?
வருமான வரித்துறையில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?