சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ரேடியோகிராபி டெக்னீசியன் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Published: 21st January 2019 02:12 PM


தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடுப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 23 தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பலனடையவும். 

பணி: Technician/B(Radiography)

காலியிடங்கள்: 02

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று Medical Radiography, X-Ray Technician பிரிவில் ஒரு வருட சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.01.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  Room No.224, First Floor, GSO Annex Building, DAE Township, Kalpakkam, TamilNadu - 603102

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.igcar.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட அனைத்து நகல் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

More from the section

ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை வேண்டுமா? 
இளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!
ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!