20 ஜனவரி 2019

ஜோதி மாமலை

DIN | Published: 21st August 2018 04:52 PM

தமிழகத்தின் தலைநகர் சென்னையை, தருமமிகு சென்னை என்றும் தறையில் உயர் சென்னை என்றும், தலைவர் புகழ் சென்னை என்றும், சென்னை வாழ் நன்பர்களே செப்பக்கேளீர் எனறும் , சென்னையை பெருமைபட வள்ளலார் கூறிஉள்ளார். சென்னை ஐஐடி யில் பணிபுறியும் சுவாமி சுப்ரமணியம் என்பவர் அருட்பெரும்ஜோதி வள்ளல் பெருமானின் கொள்கையை பின்பற்றி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்லக்கூடிய ஜீவகாருண்ய நெறியில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் முதலாம் உதவிகளைச்செய்து வருகிறார். இவர் செங்கல் பட்டிற்க்கு அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் என்னும் ஊருக்கு மேற்க்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள 63 வெண்பாக்கம் என்னும் கிராமத்தில் உள்ள மலைக்கு ஜோதிமாமலை என்று பெயர்வைத்து வள்ளலார் பப்ளிக் சேரிட்டபிள் ட்ரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் வைத்து மக்களுக்கு தொண்டாற்றிக்கொண்டு, ஆன்மீக வழியில் மருத்துவம், ஜோதிடம் , மற்றும் சித்தர்களின் அட்டமா சித்தி போன்ற வற்றின் மூலம் மக்களுக்கு சேவை செய்து கொண்டு வருகிறார் . கைபேசி 9382166019. 9444281429

Tags : ஜோதிமாமலை சுவாமி சுப்ரமணியம்

More from the section

அனுமன் ஜெயந்தி விழா
துக்காச்சி சதுர்வேதி மங்கலம்
வைகுண்ட ஏகாதசி விழா
பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு
பிரம்மோத்ஸவ விழா