வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகர் ஆலயம்

DIN | Published: 01st September 2018 11:35 PM

2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனபிஷேக பெருமானாம், ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகருக்கு கணபதி ஹோமமும், 108 கலசாபிஷேகமும் நடைபெற்றது.  அது சமயம் மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். செய்தி மற்றும் படங்கள்: குடந்தை ப.சரவணன் - 9443171383

Tags : Pralayam Katha Vinayakar ஸ்ரீ பிரளயம் காத்த விநாயகர் ஆலயம்

More from the section

திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
திருநாங்கூரில் நடைபெற்ற 11 கருட சேவை
மலேசியாவில் தைப்பூச திருவிழா
வள்ளலாரின் தைபூச திருவிழா