சனிக்கிழமை 23 மார்ச் 2019

மகாமக தீர்த்தவாரி விழா

DIN | Published: 21st February 2019 02:55 PM

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுனிலுள்ள பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை நடைபெறும் தென்னக கும்பமேளா என்றழைக்கப்படும் உலக பிரசத்தி பெற்ற மகாமக தீர்த்தவாரி விழா, கும்பகோணம் மகாமக குளத்தில் அண்டுக்கொரு முறை வரும் மாசிமகப் பெருவிழா 19-2-2019 அன்று நடைபெற்றது. இதில் தீர்த்தவாரி கண்ட 12 சிவாலயங்களின் புகைப்பட தொகுப்பு. படங்கள் உதவி:  குடந்தை ப. சரவணன் 9443171383.

Tags : கும்பகோணம் சிவாலயங்கள் தீர்த்தவாரி விழா

More from the section

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை
மகா சிவராத்திரி விழா
காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள சிவாலயங்கள்
திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள சிவாலயங்கள்
அருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை