சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

சென்னையில் திருவையாறு

DIN | Published: 22nd December 2016 10:11 PM

லஷ்மன் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு’ இசை நாட்டிய நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் டிசம்பர் 18-ம் தேதி  தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகள் நடக்கும் எனவும் தினமும் 8 நிகழ்ச்சிகள் என மொத்தம் 60 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

More from the section

பஜாஜ் டோமினார் 400
சாதவாகனர்கள் போற்றி வளர்த்த மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டு!