புதன்கிழமை 16 ஜனவரி 2019

பஜாஜ் டோமினார் 400

DIN | Published: 23rd December 2016 07:17 PM

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதன்முறையாக சக்திவாய்ந்த பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் பைக் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. க்ரூஸர் ரக பைக் மாடலாக டொமினார் 400 அமைந்திருந்தாலும் அதில் எல்இடி தானியங்கி ஹெட்லேம்பினை பெற்றுள்ளது. மேலும் டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர், பெட்ரோல் டேங்க் மேல் டிஜிட்டல் டிஸ்பிளே, இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், எரிபொருள் அளவு, டிரிப் மீட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது.

More from the section

சென்னையில் திருவையாறு
சாதவாகனர்கள் போற்றி வளர்த்த மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டு!