வியாழக்கிழமை 18 ஜூலை 2019

டாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)

By கார்த்திகா வாசுதேவன்| DIN | Published: 12th July 2019 03:23 PM
கர்நாடகா ஸ்பெஷல் பட்கலி பிரியாணி
ஆஃப்கன் ஸ்டைல் பிரியாணி
ஆம்பூர் பிரியாணி
அஸ்ஸாம் காம்பூரி பிரியாணி
பங்களா தேஷ் பிரியாணி
மங்களூர் ஸ்பெஷல் பியரி பிரியாணி
மும்பை ஸ்பெஷல் போக்ரி பிரியாணி
மும்பை ஸ்பைஸி பிரியாணி
செட்டிநாடு சிக்கன் பிரியாணி
பர்மீஷ் டான் பாக் பிரியாணி
திண்டுக்கல் பிரியாணி
கோவா ஸ்பெஷல் ஃபிஷ் பிரியாணி
ஹைதராபாத் பிரியாணி
ஹைதராபாத் தெஹ்ரி பிரியாணி
கல்யாணி பிரியாணி @ஏழைகளின் பிரியாணி
காஷ்மீர் பிரியாணி
கொல்கத்தா பிரியாணி
கோழிக்கோடு மாப்பிள்ளை பிரியாணி
லக்னோவியன் பிரியாணி
மலாய் சிக்கன் டிக்கா பிரியாணி
மத்திய கிழக்காசிய ஸ்பெச்ஜல் பிரியாணி
பெர்ஸியன் பிரியாணி
சிந்தி பிரியாணி
ஸ்ரீலங்கன் பிரியாணி
தாய்லாந்து பிரியாணி
தலசேரி பிரியாணி

இன்றைய தேதிக்கு தமிழகத்தின் செல்லமான டிஷ் எதுன்னா அது இது தான். பிரியாணின்னு சும்மா பேரைப் பார்த்தாலும் போதும் உடனே சாப்பிட்டாகனுமேங்கற உணர்வு தூண்டப்பட்டால் நீங்கள் நிஜமாவே ஒரு பிரியாணி பைத்தியமே தாங்க...

Tags : பிரியாணி டைப்ஸ் ஆஃப் பிரியாணி பிரியாணி வகைகள்

More from the section

பஜாஜ் டோமினார் 400
சென்னையில் திருவையாறு
சாதவாகனர்கள் போற்றி வளர்த்த மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டு!