வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

டிவிஎஸ் ரேடியான்

DIN | Published: 24th August 2018 01:00 PM

சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், 110 சிசி மோட்டார் சைக்கிளான 'ரேடியான்' அறிமுகம் செய்துள்ளது. இதில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும், 109.7சிசி டியூரா லைஃப் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  ரேடியான் எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும்,  8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனுடையது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ள நிலையில், லிட்டருக்கு 69.3 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் சந்தை விலை ரூ.48,400 ஆகும் என தெரியவந்துள்ளது.
 

Tags : TVS Radeon

More from the section

களைகட்டும் மன் பானை உற்பத்தி
 உழவாரப்பணி
புத்தாண்டு சூர்ய உதயம்
கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபலங்கள்
மிஸ் யுனிவர்ஸ் 2018