புதன்கிழமை 20 மார்ச் 2019

விஜய்யின் மெர்சல்

DIN | Published: 17th August 2017 04:39 PM

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. விஜய்யின் 61வது படம் இது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று எகிற வைத்திருக்கிறது.

Tags : மெர்சல் நடிகர் விஜய்மெர்சல் புகைப்படங்கள்MersalActor VijayMersal Stills

More from the section

எஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
உச்சக்கட்டம்
சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்
ரேடியோ மிர்ச்சியில் லாவண்யா திரிபாதி