வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சீமராஜா இசை வெளியீட்டு விழா

DIN | Published: 04th August 2018 11:23 PM

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 'சீமராஜா இசைத்திருவிழா' என்ற பெயரில் மதுரையில் நடைபெற்றது. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

Tags : சீமராஜா இசை வெளியீட்டு விழா seemaraja audio launch stills சிவகார்த்திகேயன் சமந்தா

More from the section

கார்த்தி 19
நீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
எஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
உச்சக்கட்டம்