செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் ஆடியோ ரிலீஸ்

DIN | Published: 27th February 2018 04:25 PM

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில், சின்னத்திரை நாயகன் கவின் கதநாயகனாக நடிக்கும் படம் 'நட்புனா என்னனு தெரியுமா'. இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

Tags : ஆடியோ வெளியீட்டு விழா சின்னத்திரை நாயகன் கவின் நடிகை ரம்யா நம்பீசன்

More from the section

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
ஐரா
புரொடக்சன் நம்பர் 2
ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.