வியாழக்கிழமை 21 மார்ச் 2019

கொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்

DIN | Published: 14th November 2018 11:54 AM

இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் முலம் மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோன செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு அகியோர் நடிக்கின்றனர்.

Tags : கலையரசன் சூரி யோகிபாபு கொம்பு வச்ச சிங்கம்டா இயக்குனர் பிரபாகரன் மடோன செபாஸ்டியன்

More from the section

கார்த்தி 19
நீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
எஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
உச்சக்கட்டம்