திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

கூத்தன் இசை வெளியீட்டு விழா

DIN | Published: 07th September 2018 11:20 PM

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படம் 'கூத்தன்'. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ், ஜாக்குவார்தங்கம், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : koothan audio launch stills கூத்தன் சை வெளியீட்டு விழா

More from the section

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
ஐரா
புரொடக்சன் நம்பர் 2
ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.