புதன்கிழமை 20 மார்ச் 2019

ஐரா

DIN | Published: 08th February 2019 02:40 PM

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. சர்ஜுன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Tags : ஐரா கே.ஜே.ஆர் ஸ்டுடியோ airaa movie ராஜேஷ் நயன்தாரா கலையரசன் யோகிபாபு ஜெயபிரகாஷ் லீலாவதி

More from the section

எஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
உச்சக்கட்டம்
சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்
ரேடியோ மிர்ச்சியில் லாவண்யா திரிபாதி