புதன்கிழமை 20 மார்ச் 2019

இளையராஜா 75

DIN | Published: 15th February 2019 03:35 PM

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

Tags : இசைஞானி இளையராஜா

More from the section

எஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
உச்சக்கட்டம்
சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்
ரேடியோ மிர்ச்சியில் லாவண்யா திரிபாதி