சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

என்  காதலி சீன் போடுறா

DIN | Published: 03rd January 2019 01:57 PM

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்துள்ள படம் `என்  காதலி சீன் போடுறா'. இதில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

Tags : என்  காதலி சீன் போடுறா En Kadhali Scene Podura Audio Launch Photos ஆடியோ வெளியீட்டு விழா

More from the section

அகவன் படத்தின் ஆடியோ வெளியீடு
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
ஐரா
புரொடக்சன் நம்பர் 2