திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

இந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு

DIN | Published: 20th January 2019 12:04 AM

1996-ஆம் ஆண்டு ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் உருவான ‘இந்தியன்’ படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் மனீஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்போது 23 ஆண்டு காலம் கழித்து மீண்டும் ‘இந்தியனின்-2-ம்’ பாகத்தைத் துவக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

More from the section

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
ஐரா
புரொடக்சன் நம்பர் 2
ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.