திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

தமிழரசன் படத்தின் துவக்க விழா

DIN | Published: 20th January 2019 11:15 PM

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் அறிமுகமாகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. முதல் காட்சியை இசைஞானி இளையராஜா கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார்.

Tags : தமிழரசன் துவக்க விழா Thamilarasan விஜய் ஆண்டனி மோகன் ராஜா பிரணவ் இளையராஜா இசை எஸ்என்எஸ் மூவிஸ்

More from the section

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
ஐரா
புரொடக்சன் நம்பர் 2
ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.