திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

விஜய் 63 படத்தின் பூஜை விழா

DIN | Published: 22nd January 2019 03:27 PM

விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பிரமாண்ட பொருட்செலவில் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

Tags : விஜய் 63 படம் பூஜை விழா ஏ ஆர் ரஹ்மான் ஏ.ஜி.எஸ். ஆனந்தராஜ் யோகிபாபு பாலாஜி கதிர் விவேக்

More from the section

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
ஐரா
புரொடக்சன் நம்பர் 2
ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.