21 ஏப்ரல் 2019

சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

DIN | Published: 14th March 2019 01:25 PM

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 15ஆவது படமான ஹீரோ. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tags : பிஎஸ் மித்ரன் ஹீரோ சிவகார்த்திகேயன் கல்யாணி ப்ரியதர்ஷன் அர்ஜூன் ரோபோ சங்கர் பிரேம் குமார்

More from the section

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு
கள்ளத்தனம்
முடிவில்லா புன்னகை ஆடியோ விழா
வெள்ளை பூக்கள்
ரஜினியின் தர்பார்