வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

உச்சக்கட்டம்

DIN | Published: 19th March 2019 12:10 PM

‘தி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.தேவராஜ், தயாரிக்கும் படம் 'உச்சக்கட்டம்'. இதில் நாயகனாக ‘சிங்கம்-3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாய் தன்ஷிகா நடித்து உள்ளார். மேலும், ‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ், மஞ்சுநாத், பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Tags : உச்சக்கட்டம் Uchakattam Movie Stills சாய் தன்ஷிகா கிஷோர் ஷ்ரவன் ராகவேந்திரா வம்சி கிருஷ்ணா

More from the section

முடிவில்லா புன்னகை ஆடியோ விழா
வெள்ளை பூக்கள்
ரஜினியின் தர்பார்
கணேசா மீண்டும் சந்திப்போம்
குப்பத்து ராஜா