வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

நீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

DIN | Published: 20th March 2019 12:00 PM

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் பல  வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு பிறகு தயாராகி உள்ளது. இதில் ஜெய், கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து உள்ளனர். இப்படத்தில் வரலெட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரேஷா, ராய் லட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாகவும் இச்சாதாரி நாகங்களாகவும் நடித்துள்ளனர். படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்.

Tags : நீயா 2 ஜெய் கேத்ரின் தெரசா ராய் லக்ஷ்மி வரலக்ஷ்மி சரத்குமார்

More from the section

முடிவில்லா புன்னகை ஆடியோ விழா
வெள்ளை பூக்கள்
ரஜினியின் தர்பார்
கணேசா மீண்டும் சந்திப்போம்
குப்பத்து ராஜா