வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கார்த்தி 19

DIN | Published: 20th March 2019 04:00 PM

நடிகர் கார்த்தி  நடிதிருக்கும் 'கார்த்தி 19' படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ரேஷ்மிகா, கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார்.  விவேக் சிவா மெர்வின் சாலமன் இசையமைக்கின்றனர்.  இந்த திரைப்படத்தை கார்த்தியின் கைதி, சூர்யாவின் என் ஜீ கே படத்தை தயாரித்த ட்ரீம்ஸ் வாரியர்  ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Tags : கார்த்தி 19' நடிகர் கார்த்தி ரேஷ்மிகா

More from the section

முடிவில்லா புன்னகை ஆடியோ விழா
வெள்ளை பூக்கள்
ரஜினியின் தர்பார்
கணேசா மீண்டும் சந்திப்போம்
குப்பத்து ராஜா