சனிக்கிழமை 23 மார்ச் 2019

விமானத் தொழில் கண்காட்சி 2019

DIN | Published: 19th February 2019 11:17 AM

பெங்களூரில் நாளை நடைபெறும் விமானத் தொழில் கண்காட்சி நடைபெறும். இதில், முதல் 3 நாள்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு தொழில் விமானத் தொழில் முனைவோர்களுக்காக விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். 23 மற்றும் 24ஆம் தேதிகளில் பொதுமக்கள் விமானக் கண்காட்சியைக் காண அனுமதிக்கப்படுவார்கள். இதனையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Aero India 2019 விமானத் தொழில் கண்காட்சி விமான சாகச நிகழ்ச்சி

More from the section

உலக சிட்டுக்குருவிகள் தினம்
வன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்
கோடையில் மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்
வறண்டு போகும் நிலையில் போரூர் ஏரி!
தாய் மண்ணில் அபிநந்தன்