புதன்கிழமை 20 மார்ச் 2019

பெங்களூரில் விமான கண்காட்சி

DIN | Published: 21st February 2019 01:11 PM

பெங்களூரில் விமான தொழில் கண்காட்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்தார். இதில் உள்நாட்டு போர் விமானங்கள், வெளிநாட்டில் இருந்து வர வைக்கப்பட்ட போர் விமானங்கள் உள்ளிட்ட பல வகை விமானங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. விமான தொழில் கண்காட்சி நடைபெறுவதையொட்டி பலூன், டிரோன் உள்ளிட்டவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : IAF power show பெங்களூரில் விமான கண்காட்சி

More from the section

வன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்
கோடையில் மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்
வறண்டு போகும் நிலையில் போரூர் ஏரி!
தாய் மண்ணில் அபிநந்தன்
எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் நொறுங்கியது