வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

DIN | Published: 29th December 2016 05:13 AM

ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி காலை முதல் சந்தனக் காப்பு அலங்காரம், உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன, பிறகு வெண்ணெய் காப்பு அலங்காரமும், மாலையில் வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

More from the section

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமணம்
செ‌ன்னை‌யி‌ல் ‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம்
விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
மதுரையில் தீபத் திருவிழா