புதன்கிழமை 16 ஜனவரி 2019

கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

DIN | Published: 01st August 2017 03:16 PM

கோகுலாஷ்டமி என அழைக்கப்படும், கிருஷ்ணஜெயந்தி விழா ஆகஸ்ட் 14ஆம் தேதி, நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில்,  கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.  இவ்விழாவையொட்டி, கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணியில், இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : கோகுலாஷ்டமி கிருஷ்ணஜெயந்தி ஆகஸ்ட் 14 கிருஷ்ணர் சிலை தயாரிப்பு

More from the section

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமணம்
செ‌ன்னை‌யி‌ல் ‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம்
விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
மதுரையில் தீபத் திருவிழா