வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

செ‌ன்னை‌யி‌ல் ‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம்

DIN | Published: 21st September 2017 08:25 PM

ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின்போது உற்சவர் வீதி உலா செல்லும் போது முன்னும் பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகளை கொண்டு செல்வது வழக்கம். இதையொட்டி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இவை திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தை சென்றடைந்தபின் அவை பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

Tags : ‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம் திருப்பதி-திருமலை வீதி உலா அலங்கரிக்கப்பட்ட குடைகள்

More from the section

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமணம்
விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
மதுரையில் தீபத் திருவிழா